eniyatamil.com
படப்பிடிப்பில் நடிகை ஷார்மி மண்டை உடைந்தது!…
சென்னை:-வித்தியாசமான கதாபாத்திரத்திலும், அசாதாரனமான வேடங்களிலும் துணிச்சலாக நடிக்க கூடியவர் நடிகை சார்மி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போத…