இதற்காக, ‘பெட் ரெஸ்ட்’ ஆராய்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆனால், அமெரிக்க குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும். விண்வெளி வீரர்களை போன்றே அவர்களது உடல்நிலை இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் பல்வேறு உடல் தகுதிகளுக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி தேர்வானவர்கள், ‘பெட் ரெஸ்ட்’ ஆராய்ச்சி நடக்கும் அரங்கில், முதல் மூன்று வாரங்கள் வழக்கமான அன்றாட பணிகளில் ஈடுபடலாம். பிறகு, 70 நாட்களுக்கு அவர்கள் படுக்கையில் படுத்தே கிடக்க வேண்டும். அந்த கோணத்திலேயே பணிகளை செய்வதுடன், உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்வதற்கு ‘நாசா’ நிறுவனம் தலா ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே