‘மாக்லேவ் புல்லட் ரெயில்’ என அழைக்கப்படும் இவ்வகை ரெயில்களை 280 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டோக்கியோ–நகோயா நகரங்களுக்கு இடையே வரும் 2027-ம் ஆண்டில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மிதக்கும் புல்லட் ரெயில்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 2 நகரங்களுக்கு இடையே உள்ள 280 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 40 நிமிடத்தில் சென்றடைந்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சாரத்தின் மூலம் தண்டவாளத்துக்கும் ரெயிலின் சக்கரத்துக்கும் இடையில் தூண்டப்படும் காந்த சக்தியால் தரையில் இருந்து நான்கு அங்குலம் உயரத்தில் மிதந்தபடி ஓடுவதால் இவ்வளவு வேகத்தை இந்த ரெயிலால் எட்டமுடிகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கென உருவாக்கப்பட்ட தண்டவாளத்தில் இந்த ரெயிலின் வேகத்தை கடந்த 2003-ம் ஆண்டு பரிசோதித்தபோது மணிக்கு 581 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. அதற்கு அடுத்தமுறை 590 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.7 பெட்டிகளை இணைத்து தற்போது பியூஜி மலைப்பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட பரிசோதனையில் இந்த ரெயில் மணிக்கு 603 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று புதிய சாதனையை படைத்துள்ளது. ரெயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய உலக சாதனையாக இந்த வேகம் கருதப்படுகின்றது. இந்த வேக பரிசோதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்வதற்கான முயற்சிகளை ஜப்பான் ரெயில்வே துறை மேற்கொண்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே