வாழ்க்கையில் நொந்து போய் நடிகர் சிம்பு கூறிய கருத்து!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிம்பு என்ன தான் செய்கிறார் என்று பலருக்கும் தெரியாது. ஏனெனில் இவரை திரையில் நாயகனாக பார்த்து பல வருடம் ஆகிவிடது. இவர் சமீபத்தில், நடிகர் பிரேம்ஜி நடித்த மாங்கா படத்தின் ட்ரைலரை ரீடுவிட் செய்தார். இதை கண்ட அவர், தலைவா என் ட்ரைலரையும் ரீடுவிட் செய்த ஒரே ஆள் நீங்க தான் என்று கூறினார்.

இதற்கு சிம்பு, வாழ்க்கையில் நம்மை தள்ளி விட நிறைய பேர் உள்ளார்கள், தூக்கி விட தான் ஆளே இல்லை, எல்லாத்தையும் கடவுள் பார்த்து கொள்வார் என்று டுவிட் செய்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: