‘கத்தி’ படத்தை தொடர்ந்து ‘ஐ’ படம் படைத்த இமாலய சாதனை!…

விளம்பரங்கள்

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் நடிகர் விக்ரமின் கடின உழைப்பில் ஜனவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ‘ஐ’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், விக்ரமின் நடிப்பு படத்தை தூக்கி பிடித்தது.

இந்நிலையில் இப்படம் இன்றுடன் 100வது நாளை கடக்கின்றது. சமீப காலமாக ஒரு படம் 100வது நாளை தொடுகிறது என்றால் சாதரண விஷயம் இல்லை, அந்த வகையில் கத்தி படத்தை தொடர்ந்து ஐ படம் மட்டுமே சில திரையரங்குகளில் இன்று 100வது நாளை கடக்கின்றது. இதை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இப்படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: