eniyatamil.com
லிவிங் டு கெதர் பற்றி சர்ச்சை கருத்தை கூறிய நடிகை நித்யா மேனன்!…
சென்னை:-காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என ஒரே நேரத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார் நடிகை நித்யா மேனன். இதில் ஓ காதல் கண்மணி படத்தில் இவரின் நடிப்பு பல இளைஞர்களை கொள்ளை கொண்டுள்ளது. இந்நிலையில…