eniyatamil.com
பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…
டோக்கியோ,:-ஜப்பான் பிரதமரின் அலுவலக ஊழியர்கள் சிலர், இன்று 5 அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றபோது, அங்கு சிறிய ஆளில்லா விமானம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே …