eniyatamil.com
பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…
சிட்னி:-ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இவர் நேற்று முன்தினம் இரவு சிட்னியில் உள்ள மது பாரில் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலை தளங…