eniyatamil.com
தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…
டோக்கியோ:-கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகளில் 6.6ஆக பதிவான இந்த ந…