இணையத்தை கலக்கும் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ!…

விளம்பரங்கள்

சென்னை:-மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவிட்டவர் அனிருத். இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வருகிறது. இப்போது விஷயம் என்னவென்றால், அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் போன் பேசுவது போலவும், அந்த போனில் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்று விஜய் ‘கத்தி’ படத்தில் சிரித்துக்கொண்டே கோபத்துடன் கத்துவது போன்று டப்பிங் கொடுத்துள்ளார். இது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அனிருத்துக்கு விஜய்யின் குரல் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: