eniyatamil.com
லாரன்ஸ் கெட்டப்பை பார்த்து பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…
சென்னை:-ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர…