முன்னதாக இந்திய ஓபன் போட்டியில் பட்டம் வென்றதால், முதலிடத்தை பிடித்த சானியா ஒரே வாரத்தில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்ததால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது ஒரே வாரத்தில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். காயமடைந்து ஓய்வில் இருந்து வரும் சிந்து 9வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து 4வது இடத்திலேயே உள்ளார்.
கடந்த வாரம் 15வது இடத்திலிருந்த பருபாலி காஷ்யப், ஒரு இடம் முன்னேறி 14வது இடத்தை பிடித்தார். பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி 18வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே