இந்திய வீராங்கனை ஒருவர் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை என்பதால் சானியாவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஓ கே கண்மணி படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் நகருக்கு வந்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சானியா மிர்சாவின் வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது, டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற அரிய சாதனை படைத்த சானியாவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த தகவலை சானியா மிர்சா தனது டுவிட்டர் அபிமானிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே