eniyatamil.com
ஒரு நாள் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்!…
புதுடெல்லி:-ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள…