eniyatamil.com
அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…
இபோ:-அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள்…