இந்த நிலையில் பனாமா சிட்டியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், கியூபா வெளியுறவு மந்திரி புருனோ ரோட்ரிகியூசும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
1958-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விரு நாடுகள் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பது இதுவே முதல் முறை. இரு தலைவர்களும் கை குலுக்கிக்கொண்ட புகைப்படத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் வெளியிட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் நேற்று பேச்சு வார்த்தையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே