eniyatamil.com
லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…
புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் நடைபெற்ற ‘ஷவ்ரியா திவாஸ்’ என்ற அரசு விழாவில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் சென்றார். அவரும், சி.ஆ…