இது தொடர்பாக அவர் கூறியதாவது: நிறைய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்து விட்டேன். இனி சில காலத்துக்கு போலீசாக நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் சுசீந்திரன் சொன்ன கதை என் முடிவை மாற்றச் செய்து விட்டது. காரணம், இதுவரை வராத போலீஸ் கதை. ஒரு அராத்தான போலீஸ் கதை. அதனால் இதில் நடிப்பதென்று முடிவு செய்து விட்டேன். சுசீந்திரன் படத்தில் நடிக்கும்போது என்னை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் தெளிவாக புரிந்து வைத்திருப்பார். அவர் சொன்னதை நான் செய்தால் போதும்.
ஒரு செட்யூல் முடிந்திருக்கிறது. திட்டமிட்டபடி வேகமாக படம் தயாராவதால் படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்து விட்டேன். அந்த அளவிற்கு எனக்கு படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது. சுசீந்திரன் நம்பிக்கை கொடுத்திருக்கிறார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே