நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஐதராபாத் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தியது. சத்யம், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 3 ஆயிரம் ஆவணங்கள் சான்றாவணங்களாக குறிக்கப்பட்டன. இந்த வழக்கு கடைசியாக கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி, இந்த வழக்கில் ஏப்ரல் 9-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும். இதை நான் தெளிவாக சொல்கிறேன். தீர்ப்புக்கான இறுதி நாள் ஏப்ரல் 9-தான். இனியும் ஒத்திவைக்கப்படும் கேள்விக்கே இடமில்லை என கூறினார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் கிரிமினல் சூழ்ச்சி மற்றும் மோசடியில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் அல்லது நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே