இந்த அபார வசூல் சாதனையின் பின்னணியில் இப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ள மறைந்த பால் வாக்கர் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன. 30-11-2013 அன்று நடைபெற்ற ஒரு கார் விபத்தில் பலியான பால் வாக்கர் நடித்த கடைசி படம் இது என்பதால் அவரை பெரிய திரையில் காண குவியும் ரசிகர்களின் படையெடுப்பும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவ்வகையில், இந்தியாவில் இதுவரை திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்த அத்தனை ஹாலிவுட் படங்களின் முந்தைய சாதனைகளையும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் நிச்சயமாக முறியடித்துவிடும் என சினிமா வினியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே