மியாமி ஒபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா ஜோடி!…

மியாமி:-அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் நிலை ஜோடியான சானியா- ஹிங்கிஸ் இணை, தரவரிசை பட்டியலில் 2-ம் நிலையில் உள்ள எலெனா வெஸ்னினா-எகடரினா மகரோவா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் கடும் போட்டி நிலவிய போதிலும் 7-5 என்ற கேம் கணக்கில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி கைப்பற்றியது.

இரண்டாவது கேமை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய இந்த ஜோடி 66 நிமிடத்திலேயே ஆட்டத்தை வென்று பட்டத்தை கைப்பற்றியது. இரண்டு வாரங்களுக்கு முன் பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் பைனலில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி, அதே வேகத்தில் மியாமி ஓபன் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago