அதனால் இப்போது புதிதாக எந்த படங்களுக்கும் கமிட்டானாலும் அதற்கான அட்வான்சை வாங்குவதற்கு முன்பு அம்மாவை மும்பையில் இருந்து சென்னைக்கு வரவழைத்து அவர் கையினால் அட்வான்ஸ் வாங்குகிறார் ஹன்சிகா. அதன்காரணமாக சமீபகாலமாக தனக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி,தற்போது நடித்தது வரும் படங்களுக்கு பிறகு மாறி விடும் என்று நம்பத் தொடங்கியிருக்கிறர். அதனால் விஜய்யுடன் நடித்து வரும் புலி படமே தனது புதிய வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று அதிகமாக நம்பிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே