’சூப்பர் விக்டர், ராக்கிங் ஃபர்ஸ்ட் லுக், கட்டாயம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ’ என அஜீத் ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து படத்தை ட்விட்டரில் விளம்பரப்படுத்தினார்கள். உடனே குஷியான அருண் விஜய்யும் ரசிகர்களின் கமெண்ட்ஸை தொடர்ந்து ரீட்வீட் செய்தார். ஒரு நல்ல ஹிட் படத்துக்காக பல வருடங்களாக காத்திருந்த அருண் விஜய்க்கு ’தடயறத் தாக்க’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ’என்னை அறிந்தால்’ படமும் அருண் விஜய்க்கு நல்ல பெயரை அளித்தது. இப்போது, ஆக்ஷன் படமான ’வா டீல்’ நிச்சயம் பலத்த ஓபனிங்குடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே