சீரியசான படம் என்றாலும் சிறையில் இருந்து இவர்கள் இருவரும் இணைந்து தப்பிக்கும் காட்சிகள் நகைச்சுவையாகவும் அதேசமயம் த்ரில்லிங்காகவும் இருந்தன.தமிழில் இந்தப்படம் சிறைச்சாலை என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கேயும் வரவேற்பை பெற்றது. இந்தப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. இப்போது கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மோகன்லாலும் பிரபுவும் மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இது ஏற்கனவே மோகன்லால் நடிப்பதாக கமிட் ஆகி, மே மாதம் ஷூட்டிங் செல்வதற்காக காத்திருக்கும் ‘புலி முருகன்’ படம் தான். விஷுதன், கஸின்ஸ் ஆகிய படங்களை இயக்கிய விகாஷ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த புலி முருகன் படத்திற்கு சிபி கே.தாமஸ் – உதயகிருஷ்ணா என்கிற நட்சத்திர எழுத்தாளர் கூட்டணியில் உள்ள உதயகிருஷ்ணா தனியாகவே கதை எழுதுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே