சகாப்தம் நல்ல ஓப்பனிங் இருந்தாலும், விஜயகாந்த் அளவிற்கு அவர் மகன் முதல் படம் இல்லை, எதற்கு முதல் படத்திலேயே இத்தனை ஆக்ஷன் காட்சிகள் என சில நெகட்டிவ் கமெண்டுக்கள் வரத்தொடங்கியுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் பல பிரச்சனைகளுடன் வெளிவந்த கொம்பன் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சென்னையின் பிரபல திரையரங்கில் இப்படத்திற்கு ஒரு நாளைக்கு 20 காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நண்பேண்டாவிற்கு 13 காட்சிகள் தானாம். எப்படி பார்த்தாலும் கொம்பன் தான் இந்த ரேஸில் டாப்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே