இதில் இமான் அண்ணாச்சி தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட காமெடியான அனுபவங்களை கேட்டு அதற்கு ஏற்றார் போல காட்சி அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘அட்டக்கத்தி’ புகழ் நந்திதா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாபெரும் பொருட்செலவில் தயாராகி வரும் புலி திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே