eniyatamil.com
எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘புலி’ திரைப்படம்!…
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துவரும் புலி படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகாவும் நடித்து வருகின்றனர். மேலும் இதில் விஜய் காமெடி வேடத்தில் நடிக்கிறார…