eniyatamil.com
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…
புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024…