நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நண்பேன்டா’. இந்த படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் இப்படத்தின் கதையை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் போதே உதயநிதியிடம் கூறினாராம். அப்போதே கதையை கேட்ட உதயநிதி பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டாராம்.

எனினும் முன்பாக ‘இது கதிர்வேலன் காதல்’ வெளியாக வேண்டி இருந்ததால் இது தள்ளிப்போனதாம். ஜெகதீஷ் இது குறித்து கூறுகையில், இந்த படத்தில் உதயநிதி நடிப்பு , நடனம் என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மற்றும் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் இருவரும் படத்துல ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள் என நயன்தாரா மற்றும் சந்தானத்திற்கு புதிய பட்டமே கொடுத்துள்ளார் ஜெகதீஷ். ஏற்கனவே டிடி தனது நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் என அடிக்கடி நயன்தாராவை சொல்வது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago