eniyatamil.com
ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்!…
லண்டன்:-நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய…