தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோர் கொம்பன் படத்தைப் பார்த்தனர். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள், படத்தில் வன்முறைக் காட்சிகளோ, தனிப்பட்ட யாரையும் புண்படுத்தும் காட்சிகளோ இல்லை என்றும், குடும்பப் பின்னணியில் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
மேலும், படத்தை ஏப்ரல் 2ம் தேதி திரையிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று தகவல்கள் வந்திருப்பதால், ஏப்ரல் 1-ம் தேதியே வெளியிட உள்ளதாகவும் அறிவித்தனர். படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியபிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே