eniyatamil.com
ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி!…
சென்னை:-நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசைய…