Month: March 2015

தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!…தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் எப்போதும் இளைஞர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பவர். இவர் சமீபத்தில் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து முடித்த கையோடு தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், காமெடியுடன் பல தகவல்களை அளித்துள்ளது

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…

புதுடெல்லி:-தியாகிகள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் உயிர் தியாகம் செய்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் நாட்டுக்காக, தங்கள் உயிரை அர்ப்பணித்த தேச பக்தர்கள் பகத்சிங், சுத்தேவ் மற்றும் ராஜ்குரு

உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!…உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!…

சென்னை:-பில்லா 2 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முன்னாள் இந்திய அழகி பார்வதி ஓமனகுட்டன். சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பீட்சா படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பார்வதி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். இறந்த

நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…

ஆக்லாந்து:-11-வது உலக கோப்பை கிரிக்கெட்டில் பெரும்பாலானோரின் கணிப்பு படியே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 ஆட்டங்களில் புதிய உலக சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் ஆக்லாந்தில் நாளை

புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்!…புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ராஜா காலத்து கதை என்பதும், விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துவருவது

3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…

லண்டன்:-போலந்து நாட்டின் சைக்கிள் வீரரான கிறிஸ்டியன் ஹெர்பா. தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள பிரசித்தி பெற்ற 101 டவரில் ஒரு துள்ளலுக்கு ஒரு படி என்று, சைக்கிள் மற்றும் தனது சொந்த உடலின் எடையை ஒவ்வொரு துள்ளலின் போதும் சுமந்தபடி,

இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!…இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!…

புதுடெல்லி:-அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6 மில்லியன் டன்னுக்கு இரும்பு உற்பத்தி செய்துள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இரும்பு

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி ஊரை விட்டு ஐதராபாத்திற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் ராஜ் லிப்ட் கேட்டு இவர்கள்

வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!…வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ஆனால், அவரே இன்று தனுஷின் மார்க்கெட்டை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். கடந்த மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன்

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யூ வாழ்க்கை அனைவருக்கும் விலை மதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி