eniyatamil.com
ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் அனைத்து நடிகர்களின் சம்பள விவரம் – ஒரு பார்வை…
தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித். இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகே…