eniyatamil.com
நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…
சென்னை:-ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புறம்போக்கு’. இந்தப் படத்தை யுடிவி நிறுவனத்துடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும…