eniyatamil.com
மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…
நாயகன் மதன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா, தங்கை என குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு காதல் என்றாலே பிடிக்காது. மதன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கம்ய…