இப்பட்டியலில் 2வது இடத்தை ஐரோப்பா மத்திய வங்கி தலைவர் மரியோ ட்ராகியும், 3வது இடத்தை ஜின்பிங்கும், 4வது இடத்தை போப் பிரான்சிசும், 5வது இடத்தை நரேந்திர மோடியும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் கைலாஷ் சத்யார்த்திக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடியை பற்றி அந்த பார்ச்சூன் குறிப்பிடுகையில், பொருளாதாரம் சரிந்திருந்த நிலையில் ஆட்சியை பிடித்துள்ள மோடி விரைவாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதாகவும், பெண்களின் பிரச்சனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவதாகவும், நாடு முழுவதும் கழிவறைகளை கட்டும் திட்டத்தை ஊக்குவித்து வருவதாகவும், ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவு மேலும் வலுப்பட தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி கடந்த 30 வருடங்களாக குழந்தை தொழிலாளர் முறையை கடுமையாக எதிர்த்து போராடி வருவதாகவும், உலக அளவில் 83,000 குழந்தைகளின் உரிமையை பாதுகாத்துள்ளதாகவும் பார்ச்சூன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே