eniyatamil.com
530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…
லண்டன்:-இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஆட்சி காலத்தின் போது மூன்றாம் ரிச்சர்டு என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். 1485- ஆம் ஆண்டு நடந்த போரின் போது பாஸ்வெர்த் என்ற போர்க் களத்தில் அவர் கொல்லப்பட்டார். …