நடிகை அனுஷ்காவை கலாய்த்து ட்ரண்டாக்கிய ரசிகர்கள்!…

சென்னை:-சமூக வலைத்தளத்தில் யார் மாட்டினாலும் அவர்கள் நிலைமை கேள்விக்குறி தான். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கான அரைஇறுதி போட்டியில் விராட் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். இந்த ஆட்டத்தை பார்க்க அனுஷ்கா, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் விடுவார்களா?… பல மிமிக்களை கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கலாய்த்து விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago