eniyatamil.com
கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…
சிட்னி:-சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு கேப்டனாக இந்திய கேப்டன் தோனி 6 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் இந்த இலக்கை கடந்த 3-வது …