அதுமட்டுமல்ல, ஒரு கட்டத்தில் சூர்யா நடித்த படங்கள் ஒடும் தியேட்டர்களில் கலாட்டா செய்து படத்தை ஓடவிடாமல் சிலர் செய்தனர். எனவே தானும் ரசிகர் மன்றம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சூர்யா.அவரது தம்பியான கார்த்தியோ முதல் படத்தில் நடிக்கும்போதே அகில இந்திய ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிட்டார். ரசிகர் மன்றம் வைத்திருந்தாலும் ரசிகர்களை அடிக்கடி சந்திக்காமல் இருந்த கார்த்தி கெம்பன் படம் வெளிவருவதை முன்னிட்டு அண்மையில் ரசிகர்களை சந்தித்து உரையாடினார். தான் என்ன மாதிரியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார் கார்த்தி. நீங்கள் ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக நடித்தால் சூப்பராக இருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவிக்க வெறுத்துப்போய்விட்டாராம் கார்த்தி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே