நான் 43 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றோர் வயதில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் நான்தான் சீனியர். அவர்கள் வருவதற்கு முன்பே நடித்துக் கொண்டு இருக்கிறேன். தெலுங்கு நடிகர் சங்கத்தை உருவாக்கியதில் இருந்து அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன். மற்றவர்கள் நிர்ப்பந்தத்தால் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
எனக்கு மிரட்டல்கள் வருகிறது. போட்டியில் இருந்து விலகும்படி அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள். கொலை மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். மிரட்டலுக்கு பிறகு தேர்தலில் இன்னும் தீவிரமாகி விட்டேன். நலிந்த நடிகர்– நடிகைகளுக்கு உதவிகள் செய்யவும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற்றுத்தரவும்தான் தேர்தலில் நிற்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார். ராஜேந்திர பிரசாத் அணியினர் ஒவ்வொருவருக்கும் செல்போன்கள் வாங்கி கொடுத்து ஓட்டு கேட்பதாக ஜெயசுதா அணியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே