ஆனால், முதல் நாளே படம் சரியில்லை என்று இணையதளங்களில் சூறாவளியாய் செய்திகள் பரவின. அதனால் தியேட்டர்களில் கலெக்சனும் குறைந்தது. இந்நிலையில், காக்கி சட்டை வசூல் இல்லை என்று சொன்னால் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்பதால், இப்போது காக்கி சட்டைதான் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் கூடுதல் வசூல் செய்த படம் என்று ஒரு புதிய பில்டப் செய்தியை பரவவிட்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், இணையதளங்களில் ஷேர் பண்ணி வருகிறார்கள். ஆனால் இந்த செய்தியை சிவகார்த்திகேயன் தரப்பே வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால், காக்கி சட்டை படத்தை வெளியிட்ட எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனம் தரப்பில் இருந்தே இந்த செய்தியை புகைய விட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே