eniyatamil.com
2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…
சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை ப…