ராகுலை கண்டுபிடித்து தந்தால் பரிசு என்ற போஸ்டரை தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். அமேதி மட்டுமல்லாது மாநிலத்தின் பல பகுதிகளிலும் இப்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘தலைவர் இல்லாத அமேதி’ என்ற தலைப்பு காணப்படுகிறது. மேலும் இந்தி திரைப்பட பாடல் ஒன்றும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
‘ஜானே வோஹ் கான்சா தேஷ், ஜஹான் தும் சலே கயே’ என்ற அந்த பாடலுக்கு அர்த்தம் ‘நீங்கள் எங்கு சென்றிருக்கிறீர்கள் என்று, யாருக்கு தெரியும்’ என்பதாகும். அப்போஸ்டரில் அமேதியில் சாலைகள் மோசமாக உள்ளதாகவும், மட்டமான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு அமேதி மக்கள் என்று அந்த போஸ்டரில் இறுதியாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே