eniyatamil.com
தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…
ஆக்லாந்து:-நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம்ட …