செய்திகள்,திரையுலகம் தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!…

தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!…

தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ஷங்கர் எப்போதும் இளைஞர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பவர். இவர் சமீபத்தில் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்து முடித்த கையோடு தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், காமெடியுடன் பல தகவல்களை அளித்துள்ளது என டுவிட் செய்திருந்தார். இதற்கு நகுல், குரு நீங்கள் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது, நன்றி என பதில் அனுப்பியிருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி