eniyatamil.com
39 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவிக்கு கிடைத்த நஷ்ட ஈடு!…
வாஷிங்டன்:-ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொ…