eniyatamil.com
ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி!…
சென்னை:-கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம், கோழி கறிக்கடை நடத்தி வருகிறார். இவரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாபுவும் சேர்ந்து சினிமா படம் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக புது பட கம்பென…