நடிகை அனுஷ்காவின் விபரீத முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களின் நடிப்பவர் நடிகை அனுஷ்கா. இவரது நடிப்பில் பாஹுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்க போகும் திரைப்படம் ஜீரோ சைஸ்.

இப்படத்தை பிரகாஷ் கொவெலமுடி இயக்க, கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்திற்காக 20 கிலோ உடல் எடையை கூட்ட முயற்சி செய்து வருகிறாராம். நடிகைகள் என்றாலே உடல் எடையை குறைக்க தான், விரும்புவார்கள் ஆனால், படத்தின் கதாபாத்திரத்திற்காக தான் இந்த முயற்சியாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Scroll to Top